கணினி மொழிகள்
கணினி யில் பல்வேறு
நிரலாக்க மொழிகள் பயன்படுத்தப்படுகின்றன. ஒருவாகுவாக்கத்தில்
நிரல் எழுதவும் பயன்படுகிறது சில
நிரலாக்க மொழிகள் பல்வேறு காலகட்டத்தில்
பரவலாக பயன்படுத்தப்பட்டு வந்தது பின்னர்
புதிது புதிதாக அறிமுகப்படுத்தப்படும் மொழிகளை பயன்படுத்து
வதனால் ஏலவே
பயன்படுத்திய மொழிகளின் பயன்பாடு குறைந்து
சென்றன . இவ்வாறு பயன்படுத்திய, பயன்படுத்தப்பட்டு
வருகின்ற சில முக்கிய
மான நிரலாக்க மொழிகள் பின்வருமாறு
1. C
2. C++
3. JAVA
4. PHP
5. JAVA SCRIPT
6.VISUAL C++
7. C#
8. PASCAL
9. PYTHON
10. SWIFT
11. GO
12.RUBY ON RAILSஇவ்வாறான
கணினி மொழிகளின் பயன்பாடுகள்
கணினி விளையாட்டுகளை அபிவிருத்தி செய்ய c ,c #, java
மொழிகள் பயன்படுத்தப்படுகின்றது இணையம் வலைத்தளங்கள்
அபிவிருத்தி செய்ய போன்ற
மொழிகள் பயன்படுத்தப்படுகின்றன
html & css இரண்டு கணினி மொழிகளாகும் இவை
வலை பக்கங்களை உருவாக்க பயன்படும் இணைய பக்கங்களை உருவாக்குவதிலும்
ஆதிக்கம் செலுத்துகின்றது .
வலை பக்கங்களை உருவாக்க html உம் அவற்றை
அழகு படுத்த css உம
பயன்படுகின்றது







0 கருத்துகள்:
கருத்துரையிடுக