This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

செவ்வாய், 2 ஆகஸ்ட், 2022

ஞாயிறு, 15 நவம்பர், 2020

2020 க்கான சிறந்த , கற்றுக்கொள்ள வேண்டிய முதல் 10 கணினி மொழிகள்

 



1. PYTHON

பைதான் என்றால் என்ன?

பைதான் ஒரு பிரபலமான நிரலாக்க மொழி. இது கைடோ வான் ரோஸம் என்பவரால்1991 இல் உருவாக்கப்பட்டது

இது பயன்படுத்தப்படுகிறது:

  • Ø  இணைய மேம்பாடு (சர்வர்-பக்கம்),
  • Ø  மென்பொருள் மேம்பாடு,
  • Ø  கணிதம்,
  • Ø  கணினி ஸ்கிரிப்டிங்.

2. JAVA SCRIPT

3.JAVA

4.C#

5. C

6.C++

7. PHP

8.SWIFT

9. GO

10. RUBY

கணினி மொழிகள் PROGRAMING LANGUAGE

 


கணினி மொழிகள்

                         கணினி யில்  பல்வேறு நிரலாக்க மொழிகள்  பயன்படுத்தப்படுகின்றன.  ஒருவாகுவாக்கத்தில் நிரல் எழுதவும் பயன்படுகிறது  சில நிரலாக்க மொழிகள் பல்வேறு காலகட்டத்தில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வந்தது  பின்னர் புதிது புதிதாக அறிமுகப்படுத்தப்படும்  மொழிகளை   பயன்படுத்து வதனால்  ஏலவே பயன்படுத்திய மொழிகளின் பயன்பாடு  குறைந்து சென்றன . இவ்வாறு பயன்படுத்திய, பயன்படுத்தப்பட்டு வருகின்ற  சில   முக்கிய மான நிரலாக்க  மொழிகள்  பின்வருமாறு

1. C

2. C++

3. JAVA

4. PHP

5. JAVA SCRIPT

6.VISUAL C++

7. C#

8. PASCAL

9. PYTHON

10. SWIFT

11. GO

12.RUBY ON RAILS

     

இவ்வாறான கணினி மொழிகளின் பயன்பாடுகள்

கணினி விளையாட்டுகளை அபிவிருத்தி செய்ய  c ,c #, java  மொழிகள் பயன்படுத்தப்படுகின்றது  இணையம்  வலைத்தளங்கள் அபிவிருத்தி செய்ய  போன்ற மொழிகள் பயன்படுத்தப்படுகின்றன

 

html & css  இரண்டு கணினி மொழிகளாகும்  இவை வலை பக்கங்களை உருவாக்க பயன்படும் இணைய பக்கங்களை உருவாக்குவதிலும் ஆதிக்கம் செலுத்துகின்றது .

வலை பக்கங்களை உருவாக்க html உம்  அவற்றை அழகு படுத்த css  உம பயன்படுகின்றது

USB TYPE " C " CABLE

 



எதிர்காலத்தில் 

USB Type C  Cable இன்  பயன் பாடு அதிகம் என்பதால்  எதிர்காலத்தில் Mouse , Keyboard , HDMI OUT  என எல்லா  உபகரணங்களுக்கும்  பயன்பாட்டிற்கு வரும் வாய்ப்பு உள்ளது . தற்போது Apple Mac Book  இல் பயன்படுத்தப்படுவது  குறிப்பிடத்தக்கது

                          Apple epWtdj;jpd; Gjpa Mac book  fzpdpfs;, epWtdj;jpd Gooogle Chrome Pixel, kw;Wk; nokia A1 Tablet, One Plus 2 ifj;njhiyg;Ngrp vd;gdtw;wpw;F USB Type C gad;gLj;jg;gLfpd;wJ

ehk;  ,jw;F Kd;dh; USB type A iaj;jhd  gad;gLj;jpNdhk;

USB 2.0, 3.0  vd;gdNt mitahFk;.ehk; vkJ mr;Rg; nghwpfspdy; gad;gLj;JtJ USB Type B tifiar; Nru;e;jjhFk; USB Type C  tifahdit ehk; ehshe;jk; gad;gLj;Jk; Smart Phone fspy; Charge nra;tjw;Fg; gad;gLj;jgLk; Cable [g; NghdNw  fhl;rpaspf;Fk;.  vdpDk; mit tpj;jpahrkhFk;. USB Type B, USB Type C  vd;gdtw;wpw;F ,ilapyhd gpujhd tpj;jpahrk; mjd; gUkd; MFk;.

USB type C Vd; Njit?

ehk; gad;gLj;Jk; USB type A,B  vd;gd mstht ngupajhf ,Ugjdhy; njhiyg;Ngrpfs; L[ply; fkuhf;fs; kw;Wk; Tablet           

vd;gdtw;iwg; gad;gLj;Jk; NghJ Micro USB, Mini USB, Lighting Connector  vd;gdtw;iwg; gad;gLj;j NeupLfpdwJ vdNt mt;thwhd rpukq;fis ePf;Fk; Nehf;FlNdNa mwpKfg;gLj;jgLj;jg;glLs;sJ

gad;fs;

1.       ,yFthfg; nghUj;j KbAkhf ,Uj;jy;

USB type A,B   Nghd;Nw Micro USB  [Ak; xU gf;fj;jpw;Nf NghUj;j KbAk; vdpDk; USB Type C   [g; ,uz;L gf;fq;fspYk; nghUj;j KbAk;

2.       Ntfk;

mNj Neuk; mLj;j fis tpl mjpf Ntfj;Jld; 3.1 ,aq;ff; $baJ

3.       gy;NtW gzpfis nra;Ak; jpwd;

ehk; toikahf gad;gLj;Jk; USB type A,B    vd;gdtw;iwtpl USB Type C   ,y; MDMI, VGA  kw;Wk; DISPLAY PORT  fisAk; gad;gLj;Jk; tha;g;G cs;sJ.

 

4.       tYg;gad;ghL

rhjhuz USB njhlu;gpw;F 2.5W  tYitNa toq;ff $Lajhf ,Uf;Fk; rhjhuzkhf xU kbf;fzpdpia Charge nra;tjhf ,Ue;jhy; Mff; Fiwe;jJ 60W fs; Njit USB Type C  Cable fs;  100W  kpd;idf; flj;Jtjhy; APPLE MAC BOOK  Nghd;w kbf;fzpdpfisAk; Charge nra;J nfhs;s KbAk;

 

vjph;fhyj;jpy;

USB Type C Cable ,d; ,d; gad;ghL mjpfk; vd;;gjdhy; vjph;fhyj;jpy;  Mouse, Keyboard, HDMI Out vd vy;yh cgfuzq;fSk; gad;ghl;bw;F tUk; tha;g;Gf;fs; cs;sJ jw;NghJ Apple Mac Book ,y; gad;gLj;jg;gLtJ Fwpg;gplj;jf;fJ

 


வெள்ளி, 13 நவம்பர், 2020

படங்களுடன் சொற்களை இணைக்குக

 

glq;fSld; nrhw;fis ,izf;Ff

Download This Lesson




வெள்ளி, 6 நவம்பர், 2020

வலை வடிவமைப்பு. (Web Designing )

 



வலை வடிவமைப்பு.    (Web Designing )

                  சுயாதீனமாக வேலை செய்ய விரும்புவோருக்கு வலை வடிவமைப்பு ஒரு சிறந்த வாய்ப்பாகும். வலை வடிவமைத்தல் படிப்புகள் ஒரு தளத்தை உருவாக்குவதற்கும் பராமரிப்பதற்கும் பல்வேறு கூறுகளைக் கையாளுகின்றன. இது HTML, CSS,PHP, JavaScript  போன்ற குறியீட்டு மொழிகளைக் கற்றுக்கொள்ளவேண்டும்  

இன்னும் சில மென்பொருள்களையும்  தெரிந்து வைத்துக்கொள்வது நல்லது அதாவது  Photoshop ,Dreamweaver, Adobe Firework போன்றனவாகும். 

                இது HTML, CSS,PHP, JavaScript  போன்ற குறியீட்டு மொழிகளைக் கற்றுக்கொள்ளவேண்டும் 

    அத்தகைய பாடத்திட்டத்தை வழங்கும் பல தனியார் நிறுவனங்கள் உள்ளன. .        

       இந்த படிப்புகளில் பெரும்பாலானவை 1 வருடம் நீடிக்கும் (தொழில்முறை வலை வடிவமைப்பு). அதை முடித்த பிறகு, மாணவருக்கு வலை வடிவமைப்பில் டிப்ளோமா சான்றிதழ் வழங்கப்படுகிறது. குறுகிய படிப்புகள் உள்ளன (3- 6 மாதங்கள் நீளம்). ஆனால் தொழில்முறை வலை வடிவமைப்பிற்கு (1 ஆண்டு கால படிப்பு) செல்வது நல்லது.

              படிப்பை முடித்த பிறகு, நீங்கள் சுயாதீனமாக வேலை செய்யலாம் அல்லது ஒரு நிறுவனத்தில் சேரலாம். நீங்கள் வெற்றி பெறுகிறீர்களா இல்லையா என்பது உங்கள் திறமைகளைப் பொறுத்தது.

Freelancer ஆக  தனது தொழிலை ஆரம்பித்தால் மிகவும் சுதந்திரமகா இயங்கமுடியும்

18 Best Freelance Websites to Find  Web Designing Jobs

1. Fiverr
2. Upwork
3. Toptal
4. Simply Hired
5. PeoplePerHour
6. Aquent
7. Crowded
8. The Creative Group
9. 99Designs
10. Nexxt
11. Writer Access
12. TaskRabbit
13. Skyword
14. Designhill
15. Freelancer
16. Guru
17. Hireable
18. FlexJobs

Alison Free Web Designing Course


Download